ADDED : பிப் 16, 2025 10:43 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை,: சிவகங்கை அருகே ராணியூர் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்த வட மஞ்சுவிரட்டில் 18 காளைகள், 162 மாடுபிடி வீரர்கள் பங்கேற்னர்.
ராணியூர் அய்யனார் கோவில் விழாவை முன்னிட்டு நடந்த வடமஞ்சுவிரட்டில் 18 காளைகள், 162 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
20 நிமிடத்திற்கு ஒரு காளை வீதம் போட்டி நடந்தது. இக்காளையை அடக்க 9 வீரர்கள் களம் இறக்கப்பட்டனர். காளைகள் முட்டியதில் 3 பேர் காயமுற்றனர்.
