/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்வு
/
கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்வு
ADDED : ஜன 02, 2025 04:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடியில் சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.
சென்னை ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வெங்கடாசலம் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவர்களாக பாலமுருகன், வெங்கடாசலம், சரவணன்,செயலாளராக சதீஷ்குமார் இணைச் செயலாளராக சிவக்குமார், பொருளாளராக சங்கர், செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

