தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/பயிர் கடன் முகாம்

பயிர் கடன் முகாம்

பயிர் கடன் முகாம்


UPDATED : அக் 30, 2026 05:29 PM

ADDED : அக் 30, 2026 05:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 30, 2026 05:29 PM ADDED : அக் 30, 2026 05:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் நவ., 1 முதல் 30 வரை பயிர் கடன் முகாம் நடப்பதாக துணை பதிவாளர் ரிச்சர்ட் பிரகாஷ் கார்ட்டன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: மாவட்ட அளவில் கூட்டுறவு துறையின் கீழ் 127 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் நவ., மாதம் முழுவதும் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கான அடங்கல் மற்றும் உரிய ஆவணங்களை சங்க செயலர்களிடம் கொடுத்து கடன் பெற்று பயன் அடையலாம் என்றார். ///

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us