ADDED : டிச 07, 2024 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை ராம்நகர் சிவாஜி மகன் ஹரிபிரசாத் 27,இவர் மானாமதுரை நகராட்சி அலுவலக ஊழியர். செக்கடி தெருவை ஒட்டிய
வைகை ஆற்றிற்கு சென்ற போது அடையாளம் தெரியாத நபர்கள் ஹரிபிரசாத்தை அரிவாளால் வெட்டி அவரிடம் அலைபேசியை பறித்து சென்றனர். மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.