sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

இளைஞருக்கு வெட்டு

/

இளைஞருக்கு வெட்டு

இளைஞருக்கு வெட்டு

இளைஞருக்கு வெட்டு


ADDED : ஆக 02, 2025 11:16 PM

Google News

ADDED : ஆக 02, 2025 11:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை வேலாயுத சுவாமி கோயில் தெருவை சேர்ந்தவர் சோமன் மகன் மதன்குமார் 22. இவர் தனியார் டிராவல்சில் டிரைவராக பணிபுரிகிறார்.

நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு நேரு பஜாரில் உள்ள தனியார் பாருக்கு டூவீலரில் சென்றார். பார் அருகே டூவீலரை நிறுத்திவிட்டு சென்றபோது 4 பேர் மதன்குமாரை அசிங்கமாக பேசி அரிவாளால் தலையின் இடதுபுறம், இடது கையில் வெட்டிவிட்டு தப்பினர். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். போலீசார் விசாரித்து வருகின்ற னர்.






      Dinamalar
      Follow us