ADDED : ஆக 04, 2025 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை அருகே சோமாத்துார் மருதுபாண்டி 30. இவர் தனது அலைபேசியில்,
முதல்வர் ஸ்டாலின் சிகிச்சையில் இருந்த போது, அவதுாறாக ஸ்டேட்டஸ் வைத்ததாக கூறி, தி.மு.க.,வினர் போலீசில் புகார் அளித்தனர். அவரை போலீசார் கைது செய்தனர்.

