sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மானாமதுரை அருகே அரசு பள்ளி ஆசிரியர் அறையில் மலம் கழிப்பு

/

மானாமதுரை அருகே அரசு பள்ளி ஆசிரியர் அறையில் மலம் கழிப்பு

மானாமதுரை அருகே அரசு பள்ளி ஆசிரியர் அறையில் மலம் கழிப்பு

மானாமதுரை அருகே அரசு பள்ளி ஆசிரியர் அறையில் மலம் கழிப்பு


ADDED : பிப் 02, 2025 01:57 AM

Google News

ADDED : பிப் 02, 2025 01:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை:

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பெரியகோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றியுள்ள கிராம மாணவர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர்.

இப்பள்ளியில் ஆண், பெண் ஆசிரியர்களுக்கு தனித்தனியாக அறைகள் உள்ளன. கடந்த ஜன., 27ல் 2 ஆண், பெண் ஆசிரியர்கள் அறைகளில் இருந்த நோட்டு, புத்தகங்கள்,பொருட்கள் மற்றும் ஆவணங்களை சூறையாடிய சமூக விரோதிகள் அறையில் உள்ள டேபிள் உள்பக்கத்திலும், அறையிலும் மலம் கழித்து சென்றனர்.

ஆசிரியர்கள் கூறியதாவது: இப்பள்ளியின் வளர்ச்சி பிடிக்காத சமூகவிரோதிகள் சிலர் இது போன்ற ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டுள்ளனர். கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி இதுபோன்ற அவலம் நடக்காமல் தடுக்க வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us