
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பு பட்டம் இதழ், சென்னை இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து வழங்கும் வினாடி வினா போட்டி காளையார்கோயில், அழகாபுரி சக்தி நகர் போதி இன்டர்நேஷனல் பள்ளியில் நடந்தது. பள்ளி தாளாளர் மனிஷ் சத்யநாதன் மற்றும் ஆசிரியைகள்.
கல்லல் சாந்தி ராணி பதின்ம மேல்நிலைப்பள்ளியில் நடந்த வினாடி வினா போட்டியில் இடமிருந்து முதல்வர் சுதா, ஒருங்கிணைப்பாளர்கள் காளியம்மாள், திவ்யா