ADDED : டிச 19, 2025 05:32 AM

அ நிறம் | அளவு
காரைக்குடியில் உள்ள அழகப்பா பெண்கள் மேல்நிலை பள்ளியில், தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பு பட்டம் இதழுடன் சென்னை ராஜலட்சுமி இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி ,சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லூரி, சத்யா ஏஜென்சி நிறுவனம் நடத்திய வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுடன், இடமிருந்து பள்ளி முதல்வர் ஷானிஷா தாஜ், துணை முதல்வர் கார்த்திகா.
காரைக்குடி அமராவதிப்புதூர் சுப்பிரமணியன் செட்டியார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில், நடந்த வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுடன், இடமிருந்து தமிழரசிரியை சரண்யா தலைமையாசிரியர் சொக்கலிங்கம் உதவி தலைமையாசிரியர் செல்வநாதன், ஆசிரியர் உமையாள்.
