
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் சார்பில், சி.வி.சிடி.வி. மீனாட்சி ஆச்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்,
நடந்த வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுடன், இடமிருந்து பள்ளியின் துணை முதல்வர் சாரதா, பள்ளி முதல்வர் மரி, ஆசிரியர் ஞானாம்பாள், ஆசிரியர் ஜெயந்தி உள்ளனர்.