நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி: இளையான்குடி அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள டாக்டர், நர்ஸ், இரவு காவலர்கள் பணியிடங்களை நிரப்ப கோரி எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கட்சி நிர்வாகிகள் அபுபெக்கர், மீரான் கனி, தாஜ்முகைதீன், செய்யது இப்ராகிம், அ.தி.மு.க., நகர் செயலாளர் நாகூர் மீரா பங்கேற்றனர்.

