நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை, : சிவகங்கை கலெக்டர் அலுவலகம் ஆர்ச் எதிரே சி.ஐ.டி.யு., மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சி.ஐ.டி.யு., வீரையா தலைமை வகித்தார். மக்களை தேடி மருத்துவ ஊழியர் தனலெட்சுமி மற்றும் அவரது கணவர் மீது நடந்த தாக்குதலை கண்டித்தும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.