ADDED : பிப் 07, 2024 12:01 AM
அ நிறம் | அளவு
காரைக்குடி: காரைக்குடி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கிளை அலுவலகம், முன்பு ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் மணவழகன் உள்ளாட்சி பணியாளர் சங்க மாநில துணைச் செயலாளர் ராமச்சந்திரன் அரசு போக்குவரத்து கழக மண்டல செயலாளர் விஜய சுந்தரம் மண்டல தலைவர் சுப்பிரமணி கவுரவ தலைவர் முருகேசன் பொருளாளர் பேரானந்தம் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.
