நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரையில் எஸ்.ஆர்.எம்.யூ., ரயில்வே தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கிளை தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். செயலாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். உதவி கோட்ட செயலாளர்கள் சீதாராமன், விஜயேந்திரன் பேசினர்.
பொருளாளர் சங்கரதாஸ், உதவி தலைவர் இருளப்பன், கிளை நிர்வாகிகள் ரயில்வே தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

