sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 ஆர்ப்பாட்டம்

/

 ஆர்ப்பாட்டம்

 ஆர்ப்பாட்டம்

 ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 25, 2026 08:28 AM

Google News

ADDED : பிப் 25, 2026 08:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: தமிழ்நாடு நில அளவை அலுவலர் ஒன்றிப்பின் சார்பில் மாநில அளவில் பணி மூப்பு பட்டியலை திருத்தம் செய்து வெளியிட கோரி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கார்த்திக் முன்னிலை வகித்தார்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மாரி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாண்டி, தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்க மாநில பொறுப்பாளர் ராஜா முகமது கோரிக்கையை விளக்கி பேசினர்.

மாவட்ட இணை செயலாளர் வீரபாண்டியன், சிவகங்கை கோட்ட தலைவர் பிச்சை, தேவகோட்டை கோட்ட தலைவர் சிவன் பங்கேற்றனர்






      Dinamalar
      Follow us