தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ஆர்ப்பாட்டம்   

ஆர்ப்பாட்டம்   

ஆர்ப்பாட்டம்   


ADDED : ஆக 24, 2026 04:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 24, 2026 04:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை, ஆக.25 -காளையார்கோவில் தாலுகா அலுவலக தலைமை சர்வேயரை கண்டித்து சிவகங்கையில் கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூ., முன்னாள் ஒன்றிய செயலாளர் உடையான் தலைமை வகித்தார்.

ஏ.ஐ.யு.டி.சி., மாவட்ட தலைவர் காளைலிங்கம் முன்னிலை வகித்தார். ஒன்றிய குழு சுந்தரராஜ் பங்கேற்றார். காளையார்கோவில் தாலுகாவில் நிலங்களை அளவீடு செய்து பட்டா வழங்குவதில் தலைமை நிலைய சர்வேயர் தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி ஆர்ப்பாட்டம் செய்து, கலெக்டர் ஆகாஷிடம் மனு அளித்தனர். ///

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us