தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்


UPDATED : செப் 05, 2026 04:02 PM

ADDED : செப் 05, 2026 04:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 05, 2026 04:02 PM ADDED : செப் 05, 2026 04:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை:பணிநிரந்தரம் கோரி சிவகங்கையில் பகுதி நேர ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மாவட்ட தலைவர் கருப்பசாமி தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் குமரேசன், பொருளாளர் வைகை பிரபா, மாநில துணை செயலாளர் யுவராஜ், பொருளாளர் பாலசுப்பிரமணியன், அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட செயலாளர் வின்சென்ட் பவுல் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us