தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்


UPDATED : அக் 10, 2026 05:54 PM

ADDED : அக் 10, 2026 04:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 05:54 PM ADDED : அக் 10, 2026 04:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு மார்க்சிஸ்ட் சார்பில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரைக் கண்டித்தும், டில்லியில் போராடிய சி.பி.எம்., தலைவர்களை கைது செய்ததை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட செயலாளர் மோகன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் உலகநாதன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராமலிங்க பூபதி, மெய்யப்பன், சுரேஷ், வேங்கையா கலந்து கொண்டனர். அரண்மனை வாசலில் இருந்து பஸ் ஸ்டாண்ட் நோக்கி ஊர்வலமாக சென்றனர். அவர்களை போலீசார் மறித்தனர்.

தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us