தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/சிவகங்கை மாவட்டம் (தேவகோட்டை) நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் (தேவகோட்டை) நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் (தேவகோட்டை) நிகழ்ச்சி


UPDATED : ஏப் 29, 2026 04:09 PM

ADDED : ஏப் 29, 2026 04:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 29, 2026 04:09 PM ADDED : ஏப் 29, 2026 04:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்:

சித்திரை திருவிழா: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை, அலங்காரம் பூஜை மாலை 6:00 மணி வீதி உலா இரவு 7:00 மணி

சித்ரா பௌர்ணமி விழா: ஆலமரத்து முனீஸ்வரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை மாலை 6:00 மணி பூச்சொரிதல் இரவு 7:00 மணி

சித்ரா பௌர்ணமி விழா: சப்பாணி முனீஸ்வரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை மாலை 6:00 மணி

சித்ரா பௌர்ணமி விழா: தர்ம முனீஸ்வரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை மாலை 6:00 மணி

சிறப்பு பூஜை: நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 6:30 மணி

சிறப்பு பூஜை: சவுபாக்ய துர்க்கை அம்மன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 9:00 மணி

சிறப்பு பூஜை: கோதண்டராமர் ஸ்வாமி கோயில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி

சிறப்பு பூஜை: ரங்கநாத பெருமாள் கோயில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி

சிறப்பு பூஜை: அகத்தீஸ்வரர் கோயில் நயினார்வயல் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 6:30 மணி

சிறப்பு பூஜை: தியான பீட மகா கணபதி கோயில் திருமண வயல் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 6:30 மணி

சிறப்பு பூஜை: அத்தி வாராஹி அம்மன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 9:00 மணி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us