UPDATED : ஆக 01, 2026 06:58 PM
ADDED : ஆக 01, 2026 06:54 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை:தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தங்களது மூளையை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வதற்கும், சிந்தனைத் திறனை மேம்படுத்தவும் பயிற்சி அளிக்கப்பட்டது.
தலைமையாசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். மாணவி ரித்திகா வரவேற்றார். விரிவுரையாளர் உஷா குழந்தைகளின் மூளைச் செயல்திறனை மேம்படுத்தும் பயிற்சி வழங்கினார். ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.
