தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பக்தர்கள் பஜனை

பக்தர்கள் பஜனை

பக்தர்கள் பஜனை


ADDED : ஜன 02, 2025 05:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 02, 2025 05:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மானாமதுரை: மானாமதுரை பஞ்சமுகஆஞ்சநேய ஐயப்ப பக்தர்கள் அறக்கட்டளை சார்பில் நேற்று அதிகாலை புதிதாக மாலை அணிந்தவர்களை வைத்து கன்னி பூஜை நடத்தப்பட்டது. பின்னர் பக்தர்கள் பாடல்களை பாடி கூட்டு பஜனையில் ஈடுபட்டனர்.

இவர்கள் ஜன.,5ம் தேதி மானாமதுரை சோனையா சுவாமி கோயிலிலிருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு பயணம் செய்ய உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us