நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை, : சிவகங்கை அருகே பில்லுாரை சேர்ந்தவர் காத்தன் மகன் பஞ்சவர்ணம் 55. இவர் சலுானில் பணிபுரிகிறார். இவர் நேற்று காலை மதுரைரோட்டில் காளவாசல் பகுதியில் உள்ள கண்மாயில் இறந்து கிடந்தார்.
சிவகங்கை நகர் போலீசார் இவரின் உடலை மீட்டு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.