/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தினமலர் செய்தி எதிரொலி குப்பை அகற்றிய ஊழியர்கள்
/
தினமலர் செய்தி எதிரொலி குப்பை அகற்றிய ஊழியர்கள்
ADDED : டிச 16, 2025 05:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம் தினமலர் செய்தியை அடுத்து பேரூராட்சி ஊழியர்கள் குப்பையை அகற்றினர்.
திருப்புவனம் திதி பொட்டல் அருகே வைகை ஆற்றில் பக்தர்கள் விட்டுச்சென்ற துணிகள், பூஜைபொருட்கள் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் நிலத்தடி நீரும் மாசுபடுவதாக தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதனையடுத்து நேற்று காலை பேரூராட்சி ஊழியர்கள் வைகை ஆற்றில் மிதந்த துணிகள், பூஜை பொருட்களை அப்புறப்படுத்தினர்.

