/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தினமலர் பட்டம் நாளிதழ் வினாடி வினா போட்டி
/
தினமலர் பட்டம் நாளிதழ் வினாடி வினா போட்டி
ADDED : ஜன 04, 2025 04:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தினமலர் பட்டம் நாளிதழ் தேவகோட்டை 16 வது தொகுதி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் வினாடி வினா போட்டி நடத்தியது.
இதில் வெற்றி பெற்ற மாணவர்களுடன் தலைமையாசிரியர் வணக்கம், தமிழ் ஆசிரியர் ராமராஜ், ஆசிரியர் சுமித்ரா தேவி முத்து மீனாட்சி, உடற்கல்வி ஆசிரியர் ரவீந்திரன்.

