நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை நகராட்சி முதல்வார்டு மேலுார் ரோட்டில் துப்புரவு பணி முகாம் நடந்தது.
நகராட்சி கமிஷனர் கிருஷ்ணாராம் தலைமை வகித்தார். தலைவர் துரை ஆனந்த் துவக்கி வைத்தார். கவுன்சிலர் மகேஷ்குமார் முன்னிலை வகித்தார். சுகாதார அலுவலர் அப்துல் ஜாபர், கவுன்சிலர் ஜெயகாந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

