ADDED : ஜன 11, 2026 05:20 AM
அ நிறம் | அளவு
சிவகங்கை: சிவகங்கை பால முருகன் மழலையர் தொடக்கப் பள்ளியில் குழந்தைகளுக்கான மாறுவேட போட்டி நடந்தது.
தலைமை ஆசிரியர் ஆர்த்தி வரவேற்றார். பள்ளி நிர்வாகி குமார் சிறப்பு செய்தார். ரம்யா மற்றும் உமா நடுவர் களாக பங்கேற்று மாணவர் களை தேர்வு செய்தனர். ஆசிரியர் யமுனா நன்றி கூறினார். சாய்பால மந்திர் மழலையர் தொடக்கப் பள்ளியில் நடந்த போட்டி யில் தலைமை ஆசிரியர் கோமதிபாலா வரவேற்றார்.
சிவரஞ்சனி மற்றும் லெட்சுமி போட்டி நடுவர்களாக மாணவர்களை தேர்வுசெய்தனர். ஆசிரியர் சூர்யா நன்றி கூறினார்.
