sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல்

/

குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல்

குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல்

குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல்


ADDED : ஆக 09, 2025 03:31 AM

Google News

ADDED : ஆக 09, 2025 03:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: அங்கன்வாடி, துணை சுகாதார நிலையம், அரசு, உதவி பெறும் பள்ளிகள், கல்லுாரிகளில் ஆக.,11 ல் 4.65 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

பள்ளி, கல்லுாரிகளில் உள்ள ஒன்று முதல் 19 வயதிற்குட்பட்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும், 20 முதல் 30 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கும் (கர்ப்பிணி, தாய் பாலுாட்டுவோர் தவிர்த்து) அங்கன்வாடி மையம் மூலம் குடற்புழு நீக்க மாத்திரை ஆக., 11 அன்று காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை வழங்கப்படும்.

ஒன்று முதல் 19 வயதிற்கு உட்பட்ட 3 லட்சத்து 77 ஆயிரத்து 552 பேர், வயது 20 முதல் 30 க்கு உட்பட்ட 87,625 பெண்கள் என மொத்தமாக 4 லட்சத்து 65 ஆயிரத்து 177 பேர்களுக்கு இம்மாத்திரை வழங்கப்படும். பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள், பெண்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம், என்றார்.






      Dinamalar
      Follow us