ADDED : ஆக 05, 2026 04:10 AM
அ நிறம் | அளவு
காரைக்குடி: காரைக்குடியில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி நடந்தது. கழக தலைவர் பிரபு தலைமை வகித்தார். சிலம்பாட்ட கழக செயலாளர் வினோத்குமார் முன்னிலை வகித்தார்.
அழகப்பா மாதிரி பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ், முன்னாள் தலைமை ஆசிரியர் ராஜபாண்டியன் பங்கேற்றனர். மாவட்ட அளவில் இருந்து ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.
