தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/டிட்டோ ஜாக் உண்ணாவிரதம்

டிட்டோ ஜாக் உண்ணாவிரதம்

டிட்டோ ஜாக் உண்ணாவிரதம்


ADDED : ஜன 28, 2024 06:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2024 06:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகங்கை, : தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோ ஜாக் சார்பில் சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

மாவட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் அன்பரசு பிரபாகரன், ஜான் பீட்டர், முத்துராமலிங்கம், மனோகரன், முத்துப்பாண்டியன், அழகப்பன், ராஜராஜன், அருள் கூட்டு தலைமை வகித்தனர்.

மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் ஜோசப் சேவியர் தொடங்கி வைத்தார்.

மாவட்ட நிர்வாகிகள் ரெங்கராஜன், ராசா, சேசுராஜ், தாமஸ் அமலநாதன், டேவிட், பாண்டியராஜன், ராமகிருஷ்ணன் பேசினர்.

அரசாணை 243ஐ ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர்களின் 30 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் ஆரோக்கியராஜ் உண்ணாவிரதத்தை நிறைவு செய்து வைத்தார். மாவட்ட நிதிக் காப்பாளர் சிங்கராயர் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us