தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ தி.மு.க.,நிர்வாகி அலுவலகம் உடைப்பு

தி.மு.க.,நிர்வாகி அலுவலகம் உடைப்பு

தி.மு.க.,நிர்வாகி அலுவலகம் உடைப்பு


ADDED : நவ 22, 2024 04:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 22, 2024 04:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: சிவகங்கை தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் ஜெயராமன். இவரது அலுவலகம் கல்லுாரி சாலையில் உள்ளது.

இவரது அலுவலகத்தை நேற்று மாலை 6:00 மணிக்கு சிலர் சேதப்படுத்திவிட்டு தப்பினர். ஜெயராமன் நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் இந்திராநகரை சேர்ந்த அருண்செல்வத்தை 26 கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us