ADDED : பிப் 05, 2026 05:45 AM
அ நிறம் | அளவு
இளையான்குடி: இளையான்குடியில் வடக்கு ஒன்றிய மற்றும் நகர தி.மு.க.,இளைஞரணி கூட்டம் துணை அமைப்பாளர் இப்ராகிம்சா தலைமையில் நடந்தது.ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் நாகராஜ், மணி முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய செயலாளர் மதியரசன் பேசினார்.பேரூராட்சி துணைத் தலைவர் இப்ராஹிம், நிர்வாகிகள் ஜெயினுலாபுதீன், காளிமுத்து, சிவனேசன், ராஜேந்திரன், உதயசூரியன் சாரதி, கண்ணன், மணிமொழியன், ராஜா சிங் கலந்து கொண்டனர்.
