UPDATED : ஜூலை 01, 2026 04:46 PM
ADDED : ஜூலை 01, 2026 04:20 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை:சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரியில் நடந்த டாக்டர்கள் தின விழாவிற்கு முதல்வர் செல்வராஜன் தலைமை வகித்தார்.
மருத்துவக் கண்காணிப்பாளர் தமிழ்வாணன், நிலைய மருத்துவர் முகமது ரபி, உதவி நிலைய மருத்துவர்கள் தென்றல், வெங்கடேஷ் முன்னிலை வகித்தனர். துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மருத்துவமனை டாக்டர்கள் மாணவர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினர்.
