ADDED : ஆக 16, 2026 04:21 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை,ஆக.17-
சிவகங்கையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பாரதி மண்டலம் சார்பில் ஜம்புத்தீவு பிரகடனம் எனும் ஆவணப் படம் வெளியிடப்பட்டது.
பாரதி மண்டல நிறுவனர் யுவுராஜ் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் பொன்முத்துராமலிங்கம் ஆவணப்படத்தை வெளியிட்டு துவக்கி வைத்தார். எழுத்தாளர் மருதுமோகன், தென் இந்திய பார்வர்டு பிளாக் தலைவர் திருமாறன், பா.ஜ., நகர் தலைவர் உதயா, வழக்கறிஞர் ராம்பிரபாகர், சரவணன், முத்துராஜா கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் குமார் நன்றி கூறினார்.
