நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம் : திருப்புவனம் அருகே மடப்புரத்தில் அரசு பஸ் டெப்போவில் விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி கிராமத்தைச சேர்ந்த கண்ணன் 45, ஏழு வருடங்களாக டிரைவராக உள்ளார்.
பணிக்கு கிளம்பிய போது நெஞ்சு வலிப்பதாககூறியுள்ளார். சக ஊழியர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்தார். பூவந்தி போலீசார் விசாரிக்கின்றனர்.