/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை 4 வழிச்சாலையில் முட்செடியால் டிரைவர்கள் அவதி
/
மானாமதுரை 4 வழிச்சாலையில் முட்செடியால் டிரைவர்கள் அவதி
மானாமதுரை 4 வழிச்சாலையில் முட்செடியால் டிரைவர்கள் அவதி
மானாமதுரை 4 வழிச்சாலையில் முட்செடியால் டிரைவர்கள் அவதி
ADDED : செப் 30, 2024 04:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை அருகே 4 வழிச்சாலையில் மேலப்பசலை மேம்பாலத்தை ஒட்டி முட்செடிகள் வளர்ந்துள்ளதால், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைகின்றனர்.
மதுரை - ராமநாதபுரம் 4 வழிச்சாலை மானாமதுரை வழியாக செல்கிறது. இந்த ரோட்டில் தினமும் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
மானாமதுரை மேலப்பசலையில் உள்ள மேம்பாலத்தின் அருகே வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படும் விதத்தில் முட்செடிகள் வளர்ந்துள்ளன. இந்த முட்செடிகளை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.