தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கால்வாயில் விழுந்து பலி

கால்வாயில் விழுந்து பலி

கால்வாயில் விழுந்து பலி


ADDED : செப் 10, 2026 06:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 10, 2026 06:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்புவனம், செப். 11-

திருப்புவனம் அருகே முதுவன்திடலைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் 47, கட்டுமான தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு திருப்புவனம் பழையூர் கால்வாய் பாலத்தின் பக்க சுவரில் தூங்கியுள்ளார். தவறி கால்வாயினுள் விழுந்தவர் உயிரிழந்தார். திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us