sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 போதை டிரைவர் சஸ்பெண்ட்

/

 போதை டிரைவர் சஸ்பெண்ட்

 போதை டிரைவர் சஸ்பெண்ட்

 போதை டிரைவர் சஸ்பெண்ட்


ADDED : மார் 04, 2026 05:35 AM

Google News

ADDED : மார் 04, 2026 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்: திருப்புவனத்தில் போதையில் பஸ்சை இயக்கிய டிரைவரை போக்குவரத்து கழக அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்தனர்.

திருப்புவனத்தில் இருந்து கடந்த 1ம்தேதி மேலுார் சென்ற அரசு டவுன் பஸ்சை மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்த தர்மராஜ் 55, என்பவர் இயக்கினார்.

மடப்புரம் விலக்கு அருகே தாறுமாறாக சென்ற டவுன் பஸ் சாலையோரம் சென்ற வாகனங்களை இடித்து சேதப்படுத்தியது. பஸ்சை பொதுமக்கள் மறித்து டிரைவரிடம் விசாரித்த போது போதையில் இருந்ததால் திருப்புவனம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போக்குவரத்து கழக நிர்வாகம் போதையில் பஸ்சை இயக்கிய டிரைவர் தர்மராஜை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.

கிளைமேலாளர் உமாகண்ணன் கூறுகையில், டிரைவர் தர்மராஜை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்துள்ளனர். 1ம் தேதியில் இருந்து அவர் பணிக்கு வரவில்லை. வரும் போது சஸ்பெண்ட் உத்தரவு வழங்கப்படும், என்றார்.






      Dinamalar
      Follow us