ADDED : டிச 01, 2024 11:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி; காரைக்குடி டி.எஸ்.பி.,யாக பார்த்திபன் நேற்று பொறுப்பேற்றார்.
இவர் தேவகோட்டையில் இருந்து மாறுதலாகி வந்துள்ளார். இவரை இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் சந்தித்தனர்.