ADDED : ஜூன் 20, 2025 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: ராமநாதபுரம் மாவட்டம் சூடியூர் அருகே உள்ள அருளானந்தபுரம் மேலத்தெருவை சேர்ந்த சந்தியாகு மகன் சேவியர் 60, இவர் மதுரையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற பயணிகள் ரயிலில் அடிபட்டு பலியானார்.
மானாமதுரை ரயில்வே போலீஸ் விசாரிக்கின்றனர்.