தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ முதியவர் பலி

 முதியவர் பலி

 முதியவர் பலி


ADDED : பிப் 05, 2026 05:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2026 05:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி: பள்ளத்துார் அருகே உள்ள கொத்தரியைச் சேர்ந்தவர் கருப்பையா 65. சின்ன குன்றக்குடியில் நடந்த மஞ்சுவிரட்டுக்கு காளையை சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு குடும்பத்தினருடன் சென்றுள்ளார்.

மஞ்சுவிரட்டு பார்த்துவிட்டு வண்டியில் திரும்பி வந்த போது தேனாற்று பாலம் அருகே, வண்டியில் இருந்து தவறி விழுந்தார். இதில் காயமடைந்தவரை சிகிச்சைக்காக காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us