நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார், : திருப்புத்துார் வழக்கறிஞர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
தேர்தல் ஆணையாளர்களாக வக்கீல்கள் ஸ்டெல்லா, சுதாகரன் பணியாற்றினர். சங்க தலைவராக பழனிச்சாமி, செயலாளராக ராபின் (எ) சையது முகமது, பொருளாளராக நவநீதபாலன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

