/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
/
மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
ADDED : நவ 18, 2025 04:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துார் செயற்பொறியாளர் அலு வலகத்தில் சிவகங்கை மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் தலைமையில் இன்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் காலை 11:00 மணிக்கு துவங்கி மதியம் 1:00 மணி வரை நடை பெறும்.
மின்பயனீட்டாளர்கள் மின் சம்பந்தப்பட்ட குறைகள் குறித்து நேரில் தெரிவித்து தீர்வு பெறலாம் என்று மின்துறையினர் தெரிவித்துள்ளனர்.

