ADDED : மார் 05, 2026 05:39 AM
அ நிறம் | அளவு
சிவகங்கை: தமிழ்நாடு மின் பகிர்மானகழகம் சிவகங்கை மின் கோட்ட பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கலாவதி தலைமையில் மின் பயனீட்டாளர்கள் கூட்டம் இன்று நடக்கிறது.
காலை 11:00 மணி முதல் மதியம் ஒரு மணி வரை செயற்பொறியாளர்/ பகிர்மானம்/ சிவகங்கை கோட்டத்தில் நடக்கும் இந்த கூட்டத்தில் பயனீட்டாளர்கள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
