தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மின் ஊழியர் ஆர்ப்பாட்டம்

 மின் ஊழியர் ஆர்ப்பாட்டம்

 மின் ஊழியர் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூன் 17, 2026 06:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2026 06:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகங்கை: மின்வாரிய கேங்மேன் ஊழியர்களை கள உதவியாளர்களாக மாற்ற கோரி சிவகங்கையில் ஊழியர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தமிழக மின் வாரியத்தில் பணிபுரியும் 9,600 கேங்மேன் ஊழியர்களை கள உதவியாளராக மாற்ற வேண்டும்.

இத்துறையில் காலியாக உள்ள 65 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய ஊழியர் சம்மேளனம் சார்பில் சிவகங்கை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் ஆர்பாட்டம் செய்தனர். தலைவர் சாத்தையா தலைமை வகித்தார்.

பொருளாளர் ஆனந்த செல்வம், செயல்தலைவர் காளிமுத்தன், அமைப்பு செயலாளர் காஜாமொகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்ட செயலாளர் சுப்பிரமணியன் கோரிக்கையை விளக்கி பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us