தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு முகாம்


ADDED : அக் 31, 2025 11:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 31, 2025 11:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி: காரைக்குடி அமராவதி புதுார் ராஜராஜன் இன்ஜி., கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.

சென்னை பெசந்த் டெக்னாலஜி நிறுவனம் சார்பில் நடந்த முகாமில் 161 பேர் கலந்து கொண்டனர். தேர்வான மாணவர்களுக்கு முன்னாள் துணைவேந்தர் எஸ். சுப்பையா, கல்லூரி முதல்வர் சிவகுமார் பணி நியமன ஆணை வழங்கினர்.

பொது மேலாளர் முகமது இஸ்மாயில், நிர்வாகிகள் விஜயராமன் தினேஷ் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை பேராசிரியர்கள் கார்த்திகேயன், பாலாஜி செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us