தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பொறியாளர்கள் ஆர்ப்பாட்டம்

 பொறியாளர்கள் ஆர்ப்பாட்டம்

 பொறியாளர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 30, 2026 05:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2026 05:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகங்கை: அரசு பொறியாளர்களுக்கு 6 வது சம்பள குழு அறிக்கையை அமல்படுத்த வேண்டும் உட்பட 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு பொறியாளர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சையது இப்ராகிம் தலைமை வகித்தார். வேளாண்மை துறை பொறியாளர் காளிமுத்து உட்பட கூட்டமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us