/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி
/
தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி
ADDED : அக் 21, 2024 05:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி: இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் தொழில் முனைவோர் மேம்பாட்டு கழகம் சார்பில் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.
முதல்வர் ஜபருல்லாகான் தலைமை வகித்தார். வணிகவியல் துறைத்தலைவர் நைனா முகம்மது வரவேற்றார்.
தொழில் முனைவோர் மேம்பாட்டு கழக ஒருங்கிணைப்பாளர் நாசர், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வணிகவியல் மற்றும் நிதி ஆய்வுகள் துறைத்தலைவர், வனிதா சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியில் வணிகவியல் மற்றும் வணிகவியல் கணிப்பொறி பயன்பாடு துறை மாணவர்கள் கலந்துகொண்டனர். உதவிப்பேராசிரியர் காதர் மீரான் நன்றி கூறினார்.

