தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ தொழில் முனைவு பயிற்சி

தொழில் முனைவு பயிற்சி

தொழில் முனைவு பயிற்சி


UPDATED : ஆக 20, 2026 03:56 PM

ADDED : ஆக 20, 2026 03:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 20, 2026 03:56 PM ADDED : ஆக 20, 2026 03:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை:சிவகங்கை அரசு மன்னர் துரைசிங்கம் கல்லுாரியில் மாணவர்களுக்கு இலவச தொழில் முனைவோர் பயிற்சி வகுப்பு துவக்க விழா நடந்தது.

முதல்வர் அந்தோணி டேவிட் நாதன் தலைமை வகித்தார். பேராசிரியர் சுரேஷ்குமார் வரவேற்றார். சிறு, குறு, நடுத்தர தொழில்நுட்ப வளர்ச்சி மைய திட்ட மேலாளர் விமல்சர்மா பயிற்சி அளித்தார். பேராசிரியை முருகேஸ்வரி, மாயமுருகன் பங்கேற்றனர்.

//

-

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us