ADDED : ஜூன் 07, 2026 02:46 AM
அ நிறம் | அளவு
திருப்புவனம்: செங்குளம் கிராமத்தில் வட்டார வயலகம் சார்பில் சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது.
இதில் சுற்றுச்சூழல் மேம்பாட்டை உறுதி செய்யும் வகையில் அரசு புறம்போக்கு இடங்களில் மரக்கன்றுகள் நடப் பட்டன. தானம் 4.0 திட்டத்தின் கீழ் 4000 மரக்கன்றுகள் திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடவு செய்ய உள்ளதாகவும் வட்டார வயலக அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
விழாவில் விவசாயிகள் பங்கேற்றனர்.
