நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம், : திருப்புவனம் பாக்யாநகரில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
பேரூராட்சிதலைவர் சேங்கைமாறன் தலைமை வகித்தார். 100 க்கும் மேற்பட்ட பெண்கள் பூங்கா வாசலில் வரிசையாக பொங்கல் வைத்து வழிபட்டனர். சேலையும், வேட்டியும், சட்டை துணியும் வழங்கினர். தி.மு.க., ஒன்றிய செயலாளர் கடம்பசாமி, நகர் செயலாளர் நாகூர்கனி பங்கேற்றனர்.